Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்குகிறது “தமிழ் பொக்கிஷம்” சேனல் – நெட்டீசங்கள் போலீசில் புகார்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்குகிறது “தமிழ் பொக்கிஷம்” சேனல் – நெட்டீசங்கள் போலீசில் புகார்..!
22
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்கும் RSS ஆதரவாளர் “தமிழ் பொக்கிஷம் விக்னேஷ்” மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்று நெட்டீசங்கள் தமிழக காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரளாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் தானாக சரணடைந்துள்ள நிலையில் யூடியுபர் விக்னேஷ் தமிழ்நாட்டில் பதற்றம் விளைவிக்கும் நோக்கத்தில் கேரள வெடிவிபத்தையும் பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளது அவரது தவறான உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும், காவல் துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று X தளத்தில் காவல் துறையை tag செய்து trend செய்து வருகின்றனர்.

கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் @vickneswarang மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். @tnpoliceoffl @chennaipolice_ pic.twitter.com/Qh2NWOpOnI

— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) October 29, 2023

கேரள போலீஸ் விசாரணை முடிவில் அதே சபாவை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளார் என்று கூறயிருக்கிறார்கள்.

ஆக, கேரளா குண்டு வெடிப்பு தொடர்பாக மார்ட்டின் என்பவர் பொறுப்பேற்று கொண்டார்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே சமூக ஊடகங்களில் தவறான… pic.twitter.com/mVF8SmipcG

— Yousuf Riaz (@Riaz15596663) October 29, 2023
Previous Post

சாலை ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள்..

Next Post

பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் தேவருக்கு மரியாதையை செலுத்திய EPS..! – பலத்த பாதுகாப்பு கொடுத்த தொண்டர் படை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் தேவருக்கு மரியாதையை செலுத்திய EPS..! – பலத்த பாதுகாப்பு கொடுத்த தொண்டர் படை..

பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் தேவருக்கு மரியாதையை செலுத்திய EPS..! - பலத்த பாதுகாப்பு கொடுத்த தொண்டர் படை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In