23-03-21 மற்றும் 24-03-21 ஆகிய இரண்டே தினங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் செலவுக்காக Prudent electoral trust மூலமாக
Rs.150 கோடி ரூபாய் நிதியை பாரதீய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் சான்டியாகோவிற்கு சொந்தமான Future Gaming நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்ற விசாரணைக்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இது வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய தேர்தல் நன்கொடை வசூலிக்க அடித்தளம் அமைக்கப்படுகிறதா? என்று நெட்டீசங்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



