துணைவேந்தர் தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழ் வெளியிடுள்ளது தமிழக அரசு.

கவர்னர் அமைத்த குழுவை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம் ஆனால் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது