தமிழ் சினிமாவில் படங்கள் வசூலை குவிப்பது போல விருதுகளுக்கும் போட்டிகள் பலமாக இருக்கும். அந்த வகையில் இன்று மாலை தேசிய விருது அறிவிப்பு வர இருக்கும் நிலையில் தமிழில் இருந்து சில படங்கள் விருது பட்டியலுக்கான நாமினியில் இருக்கிறது. ஆர்யா நடிப்பில் வெளியான சார்பேட்டா பரம்பரை, சூர்யாவின் ஜெய்பீம், தனுஷின் கர்ணன், சிம்புவின் மாநாடு படங்கள் இந்த போட்டியில் இருக்கிறது. இதில் மாநகரம் படம் நல்ல வெற்றியினை பெற்றால் கூட மற்ற மூன்று படங்கள் விமர்சன ரீதியாக

