Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுக எம்.பி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – அமலாக்கத்துறை அதிரடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திமுக எம்.பி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - அமலாக்கத்துறை அதிரடி!
37
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்த 2006 –  11 காலகட்டத்தில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை  அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணிக்கு  விழுப்புரம் வட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரிக்கு அனுமதி அளித்தார். அதில் அளவுக்கு அதிகமாக செம்மண்  எடுக்கப்பட்டதாக, அடுத்து வந்த அதிமுக  ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

 2012-ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதமசிகாமணி ஆகியோர் வீட்டில் ஜூலை 17ம் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

.

Tags: அதரடஅமலககததறஎம.ப..கறறபபததரகதககலதமகமத
Previous Post

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரில் பொதுமக்கள் கொண்டாட்டம்

Next Post

இந்திய அட்டவணை இதுதான்… எத்தனை மணிக்கு போட்டி? பாகிஸ்தானுடன் 3 முறை மோத வாய்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Samayam Tamil - Tamil News

இந்திய அட்டவணை இதுதான்... எத்தனை மணிக்கு போட்டி? பாகிஸ்தானுடன் 3 முறை மோத வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In