Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜார்க்கண்டில் அமைச்சர் வீடு உட்பட 30 இடங்களில் அமலாக்கத்துறை “ரெய்டு”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
latest tamil news
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் ராமேஷ்வர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்றது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

latest tamil news

புதுடில்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன.

இதையடுத்து. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தன. இந்த வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சர் ராமேஷ்வர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்றது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

latest tamil news

ராஞ்சியில் உள்ள அமைச்சர் ராமேஷ்வர் வீட்டில் சோதனை நடந்தது. ராஞ்சியில் மட்டும் ஏழு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையின் போது அருகில் வசிக்கும் ஏராளமான மக்கள் கூடினர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் ராமேஷ்வர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லி அரசின் மதுபான கொள்கை

.

Tags: caseJharkhandliquorministerpremisesraidsRameshwarscamஅமசசரஅமலககததறஇடஙகளலஉடபடரயடவட.ஜரககணடல
Previous Post

அக். 25-ல் சீன உளவு கப்பல் கொழும்பு வருகை: இலங்கை – இந்தியா உறவில் பாதிப்பா?

Next Post

பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் அரசு தலையிடக் கூடாது: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் அரசு தலையிடக் கூடாது: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து

பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் அரசு தலையிடக் கூடாது: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In