Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முன்னாள் அதிமுக பேரூராட்சி உறுப்பினர் வெட்டிக் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
திருக்காட்டுப்பள்ளி முன்னாள் அதிமுக பேரூராட்சி உறுப்பினர் வெட்டிக் கொலை
58
SHARES
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி முன்னாள் அதிமுக உறுப்பினரும், அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜி.எஸ்.பிரபு (38). சமூக ஆர்வலரான இவர் பிளக்ஸ் தயாரிக்கும் தொழில் நடத்தி வந்தார்.

தற்போது மைக்கேல்பட்டி பாம்பாளம்மன் கோயில் அருகே வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது பணிகளை முடித்துவிட்டு பழமார் நேரி சாலையில் உள்ள அவரது சகோதரர் வீட்டின் அருகே ஒரு கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு. சுமார் 10.30 மணி அளவில், அந்த இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிரபுவின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பிரபு-வுக்கும் அதே பகுதியிலுள்ள இடம் தொடர்பாகவும் மற்றும் அதே பகுதியில் உள்ள மற்றொருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுவதால் இது தொடர்பாக சிலரிடம், ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

.

Tags: அதமகஉறபபனரகலதரககடடபபளளபரரடசமனனளவடடக
Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை நடன ஆசிரியர் கைது

Next Post

புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள்; சுழல் நிதியாக ரூ.15 கோடி: முதல்வர் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள் இலக்கு; சுழல் நிதியாக ரூ.15 கோடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள்; சுழல் நிதியாக ரூ.15 கோடி: முதல்வர் அறிவிப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சமூக ஆர்வலர் பிரபு அவர்களின் மரணம் வருத்தப்பட வேண்டியது உண்மையிலேயே அவர் சமூக ஆர்வலர் என்றாலும் அவர்கள் இந்த வழக்கை சிபி சிஐடி பிரிவிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் அப்பொழுது தான் விசாரணையும் சரியாக இருக்கும் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In