Wednesday, November 25, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈரான் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கிறதா? இஸ்ரேல் வெளியிட்ட எச்சரிக்கை|Chemical Weapons and War Threats: Israel Warns Iran

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 25, 2026
in அரசியல் செய்திகள்
0
ஈரான் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கிறதா? இஸ்ரேல் வெளியிட்ட எச்சரிக்கை|Chemical Weapons and War Threats: Israel Warns Iran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்…

“அமெரிக்காவிற்குள்ளேயே ஈரானிய ரகசியக் குழுக்கள் ஊடுருவிச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளுக்குத் தீங்கு விளைவிப்பதே இவர்களின் நோக்கம். இந்த ஆபத்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நீள்கிறது.

ஈரான் ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. இது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் நன்றாகவே தெரியும். ஈரான் அந்தத் திறனை எட்டுவதற்கு இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது.

ஈரான் மீதான போர்

ஈரான் மீதான போர்

ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையும், அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவும் தயாராகி வருகின்றன. இது குறித்த இறுதி முடிவை ட்ரம்ப்தான் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம், ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரானை முற்றுகையிடுவதற்கான ட்ரம்ப் மற்றும் அவரது தோல்வியடைந்த அணியின் திட்டங்கள், அவர்களது தோல்வியுற்ற போர் வியூகத்தைப் போலவே ஒரு மாயையான, பயனற்ற முயற்சியாகும்.



.

Previous Post

அருள் விக்னேஷ் விவகாரம்: தவெக அரசை விமர்சித்த கனிமொழி|’Jet Speed for Opposition, Tortoise Speed for Its Own!’ Kanimozhi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In