Sunday, November 22, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Gold Prices | “தங்கம் விலை திடீர் சரிவுக்கு இதுதான் காரணம் ” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2026
in அரசியல் செய்திகள்
0
Gold Prices | “தங்கம் விலை திடீர் சரிவுக்கு இதுதான் காரணம் ” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 22, 2026 9:13 AM IST

கோட் சூட் அணிந்து கொண்டு டிகிரியுடன் வலம் வருபவர்களை விட, உண்மையான திறன் கொண்டவர்களுக்கே இனி மதிப்பு அதிகம் என்று லக்னோ ஐடிஐ பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தனது கோரிக்கையை ஏற்று தங்கம் வாங்குவதை பொதுமக்கள் தவிர்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு தாம் கேட்டுக்கொண்டதை மக்கள் ஏற்றுக்கொண்டதால், தங்கம் விலை குறைந்துள்ளதாகவும், மக்கள் பணத்தை சேமித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆளும் போது, கைவினைத் திறன், தொழில் திறன் மீது முதல் தாக்குதலை நடத்தினர். மெக்காலே கல்வி முறையை திணித்து, திறன் சார்ந்த நமது அமைப்பை வெறும் காகித வேலை செய்யும் கிளர்க்குகளை உருவாக்கும் முறையாக மாற்றினர். தங்களது சொந்தத் தொழில்துறையை வளர்ப்பதற்காக இந்தியாவின் திறன்களை அழித்தனர்.

இன்று தங்களின் குழந்தைகளின் குழந்தைகள் ஐடிஐயில் படிப்பதை பெற்றோர்கள் அவமானமாக உணர்கின்றனர். இந்த நிலையை மாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன். மிகப்பெரிய நிறுவனங்களில் கூட பேப்பர் டிகிரியைக் கொண்ட 3 பேர் இருக்கலாம்; ஆனால் அந்த நிறுவனம் இயங்க, சுமார் 300 ஐடிஐ பட்டதாரிகள் தேவை. எனவே ஐஐடி மாணவர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதை, ஐடிஐ மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்கிற அச்சம் தேவையில்லை என்றும், தொழில்நுட்பத் திறனுக்கும் செய்முறை அறிவுக்குமே எதிர்காலத்தில் அதிக மதிப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.



.

Previous Post

புதிய மா., செ-க்ககள் லிஸ்ட்: பரிந்துரைத்த உதயநிதி, கனிமொழி; அதிருப்தியில் ஸ்டாலின் – பின்னணி என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In