Sunday, November 22, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு; டி.கே. சிவக்குமார் ரியாக்ஷன் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2026
in அரசியல் செய்திகள்
0
காவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு; டி.கே. சிவக்குமார் ரியாக்ஷன் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 20, 2026 4:07 PM IST

காவிரி நீர் திறக்கக் கோரிய தமிழ்நாட்டின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

News18
News18

திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு மற்றும் திமுக தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “தமிழ்நாட்டின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதான் உண்மை நிலை” எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு 11 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு செப்டம்பர் மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, காவிரி நீரைத் திறந்துவிடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோன்று காவிரியில் தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு அக்டோபர் 23 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் செயல்படுத்தவில்லை என்று கூறி தமிழ்நாடு அரசு மேலும் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு மனுக்கள்  நிலுவையில் உள்ள நிலையில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தது பற்றி தமிழ்நாடு அரசிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

தொடர்ந்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக தொடர்ந்த இரண்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3ஆவது மனுவையும் தள்ளுபடி செய்வதாக கூறிய நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று அந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “எங்களிடம் தண்ணீர் இருந்தால், நாங்கள் அதைத் தமிழ்நாட்டிற்கு வழங்குவோம். தமிழ்நாட்டின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதான் உண்மை நிலை; எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

`அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம்' – தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? | ஓர் பார்வை!

Next Post

‘இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7%; அமெரிக்காவால் 20% வளர முடியாதா?’ – ட்ரம்ப்|’India Grows at 7%, Why Can’t the US Grow at 20%?’ Trump

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7%; அமெரிக்காவால் 20% வளர முடியாதா?’ – ட்ரம்ப்|’India Grows at 7%, Why Can’t the US Grow at 20%?’ Trump

‘இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7%; அமெரிக்காவால் 20% வளர முடியாதா?’ - ட்ரம்ப்|'India Grows at 7%, Why Can't the US Grow at 20%?' Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In