Ring Road Project | பிரயாக்ராஜில் 41.662 கி.மீ நீளமுள்ள வட்டச் சாலை (ring road) அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளின் குறுக்கே இரண்டு பாலங்கள், 54 சுரங்கப் பாதைகள் மற்றும் நான்கு மேம்பாலங்கள் இடம்பெறவுள்ளன.
.
