Friday, November 20, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முன்னேற்றம்… பின்னடைவு… இறுதியில் மாரடைப்பு – வி.எஸ்.பாபுவின் கடைசி 72 நாட்கள் | VS Babu last 72 days in Hospital, what happened to him

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2026
in அரசியல் செய்திகள்
0
முன்னேற்றம்… பின்னடைவு… இறுதியில் மாரடைப்பு – வி.எஸ்.பாபுவின் கடைசி 72 நாட்கள் | VS Babu last 72 days in Hospital, what happened to him
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


72 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை முன்னேற்றம்…பின்னடைவு என மாறி மாறி போக்குக் காட்டி இறுதியில் உயிர் பிரிந்திருக்கிறது.

வி.எஸ்.பாபுவுக்கு என்ன ஆனது?

ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதிலுமே வி.எஸ்.பாபு கலந்து கொண்டார். சட்டமன்றத்துக்கு வருகையிலும் அவையை முடித்துவிட்டு கிளம்புகையிலும் அவரின் ட்ரேட்மார்க் கை சைகையை செய்தும் மீசையை முறுக்கி போஸ் கொடுத்துவிட்டும் செல்வார். இந்நிலையில், கூட்டத்தொடர் முடிந்த மறுநாளான செப்டம்பர் 9 ஆம் தேதியே வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வி.எஸ்.பாபு

வி.எஸ்.பாபு

சளித்தொல்லை மற்றும் மூச்சுத்திணறலால் வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு சில நாட்கள் கழித்து அவருக்கு சுவாசக்கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த முதல்வர் விஜய் செப்டம்பர் 23 ஆம் தேதி வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வி.எஸ்.பாபுவை முதல்வர் நேரில் பார்த்து ஆறுதல் கூறி, “சீக்கிரம் மீண்டு வாங்க’ என உத்வேகம் கொடுத்திருந்தார். செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனை தரப்பில் கடைசியாக அறிக்கை வெளியாகியிருந்தது. அதில் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டது.



.

Previous Post

‘சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்; அவருக்காகத் தான் தலைவர் விஜய் கொளத்தூரில்.!’- ஆதவ் அர்ஜுனா| aadha arjuna condolences mla vs babu

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In