Thursday, November 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாடு முதலீட்டு தகவல்கள் கசிவு: 15 பேரை அதிரடி நீக்கம் செய்த அமைச்சர் கீர்த்தனா!| Leak of Tamil Nadu investment information: Minister Keerthana takes swift action, dismissing 15 individuals!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2026
in அரசியல் செய்திகள்
0
“வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் என்பதற்காகப் பேசினேன்; எல்லாம் `பென்' பார்க்கும் வேலை..!" – கீர்த்தனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பான “தமிழ்நாடு வழிகாட்டி’ (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 உயர் அதிகாரிகள், ரகசியத் தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வழிகாட்டி எனும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாட்டுக்கு வரவிருந்த பல முக்கியத் தொழில் முதலீடுகள் திடீரென ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்றது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

அமைச்சர் கீர்த்தனா - முதலமைச்சர்‌ விஜய்

அமைச்சர் கீர்த்தனா – முதலமைச்சர்‌ விஜய்

இது தொடர்பாக அமைச்சர் கீர்த்தனாவின் குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில், நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய முதலீட்டுத் தரவுகள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ரகசியக் காப்பு விதிகளை மீறியதாகக் கூறி ‘வழிகாட்டி’ நிறுவனத்தைச் சேர்ந்த 15 உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சியளிக்கும் திருப்பமாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூன்று அதிகாரிகள் தற்போது ஆந்திரப் பிரதேச அரசில் அதிகாரபூர்வமாகப் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர்கள் ஏற்கனவே ஆந்திர அரசுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.



.

Previous Post

“Start Camera Action” என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்” – எடப்பாடி பழனிசாமி | “Abandon the notion that everything will change the moment someone says, ‘Start camera, action!'” – Edappadi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In