Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ உரிமையைப் பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து எதைக் காப்பாற்றப்போகிறீர்கள்?” – சீமான் காட்டம்| Seeman has spoken regarding the Mekedatu issue and the Arul Vignesh issue.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2026
in அரசியல் செய்திகள்
0
“ உரிமையைப் பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து எதைக் காப்பாற்றப்போகிறீர்கள்?” – சீமான் காட்டம்| Seeman has spoken regarding the Mekedatu issue and the Arul Vignesh issue.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மைசூரில் நடந்த அரசு விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் பிரதமர் மோடி முன்னிலையில், `காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம்

அதற்குப் பதிலளித்த அவர், “அந்த முதல்வரின் உறுதியான முடிவு குறித்து இந்த மாநில முதல்வரிடம் கேள்வி கேளுங்கள். அதே காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைத்து ஆட்சி நடத்துவது யார்? தண்ணீர் தரவே மாட்டேன் என்கிற கட்சியுடன் உங்களால் எப்படி கூட்டு வைக்க முடிகிறது?

உரிமையைப் பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து இங்கு எதைக் காப்பாற்றப்போகிறீர்கள்? நியாயமாக யோசித்தால், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலம் இதுவா? அதுவா? அப்படியென்றால் அவர்கள் யாருடன் இருப்பார்கள்? எனவே, இதெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் நான் ஜீரோ…. ஹீரோவிடம் கேளுங்கள்.



.

Previous Post

வீடு புகுந்து திருடிய வழக்கு; கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம்; கரூர் போலீஸ் அதிரடி | Case of house burglary: Karur police take swift action by invoking the Goondas Act against the arrested offender.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In