Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு ஐசியுவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளது’- ஸ்டாலின் விமர்சனம் | dmk stalin slams tvk government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2026
in அரசியல் செய்திகள்
0
`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஐசியூவிலும், ஆட்சி கோமாவிலும் உள்ளதாக தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு ஐசியு-வில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளது. ஒரே நாளில் 17 கொலைகள் நடந்துள்ளன.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை. காவல் துறையினருக்குப் பாதுகாப்பில்லை. தவெகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை.

மொத்தத்தில், பகுதி நேர முதல்வராகவும், முழு நேர கன்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கும் விஜய்க்கு பொறுப்பே இல்லை’ என விமர்சித்திருக்கிறார்.



.

Previous Post

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்: “யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் ராஜ் மோகன் | Obscene message to Collector: “Action will be taken, whoever it may be” – Minister Raj Mohan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In