Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நூல் கொள்முதல் விவகாரம்: “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்” – அமைச்சர் அருண் ராஜ்| Minister Arun Raj has spoken regarding the issue of book procurement.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2026
in அரசியல் செய்திகள்
0
நூல் கொள்முதல் விவகாரம்: “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்” – அமைச்சர் அருண் ராஜ்| Minister Arun Raj has spoken regarding the issue of book procurement.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க-வினர், அவர்களுடைய ஆட்சியில் கொள்முதல் செய்யவில்லை என்கின்றனர். கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆதாரத்துடன் நேற்று விவரமாக எடுத்துரைத்துள்ளார். பிப்ரவரி மாதம் கொள்முதல் செய்யப்பட்டு, மார்ச் மாதம் கருவூலத்தில் இருந்து பணம் சென்றுள்ளது தெரிகிறது. பேமிலி பண்ட் தவறு செய்த பின்னரும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல், மற்றவர்கள் மீது பழி போடுவதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மறக்கவும் மாட்டார்கள்.

அருண்ராஜ்

அருண்ராஜ்

திமுக-வுக்கு இது மிகப்பெரிய களங்கம். பெரியார், அண்ணா பெயரை வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு குடும்பமே நல்லா இருக்கனும், ஒரு குடும்பம் மட்டுமே கொள்ளை அடிச்சி..,அதை பார்ட்டி பண்ட் என்று சொல்வது தவறு. பார்ட்டி பண்ட் என்றால் ஒட்டுமொத்த நிர்வாகிகளுக்கு செல்லும். பேமிலி பண்ட் ஆக கலெக்ட் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள திமுக-வினர் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள். ஒரு குடும்பம் மட்டும்தான் நல்லாயிருந்து, பேமிலி பண்ட்-க்காக மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தார்கள்.” என்றார்.



.

Previous Post

அட்டைப்படம்

Next Post

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்: அப்துல் எல்-சையத் வலியுறுத்தல்|’Israel Is a Good Start’: US Senator on Ending Foreign Aid

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்: அப்துல் எல்-சையத் வலியுறுத்தல்|’Israel Is a Good Start’: US Senator on Ending Foreign Aid

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்: அப்துல் எல்-சையத் வலியுறுத்தல்|'Israel Is a Good Start': US Senator on Ending Foreign Aid

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In