Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சட்டவிரோத மது விற்பனை; சோதனைக்குச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்! பீகாரில் பயங்கர சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2026
in அரசியல் செய்திகள்
0
சட்டவிரோத மது விற்பனை; சோதனைக்குச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்! பீகாரில் பயங்கர சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 08, 2026 5:28 PM IST

பீகாரில் சட்டவிரோத மது விற்பனை சோதனையின்போது காவல்துறையினர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில், 4 காவலர்கள் காயமடைந்தனர்.

News18
News18

பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில், பல்குடர் எனும் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை சோதனை செய்வதற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த கும்பல், காவல்துறையினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பெண் காவலர் உட்பட நான்கு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காயமடைந்த காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, அடையாளம் காணப்பட்ட 19 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 20 முதல் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அப்பகுதி டவுன் காவல்நிலைய ஆய்வாளர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற சந்தேக நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் மது உற்பத்தி, விற்பனை, கைவசம் வைத்திருத்தல், கடத்துதல் மற்றும் அருந்துதல் ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில், மாநில அரசு 2016-ஆம் ஆண்டு ‘பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தை’ (Bihar Prohibition and Excise Act) இயற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

“பஸ்தரில் பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்; ராணுவ வீரர்களின் மன உறுதி பலப்படும்” – விஷ்ணு தேவ் சாய் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" – ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" – ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?

"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" - ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In