Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குரியன் ஜோசப் குழு கலைப்பு: தவெக அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்|‘A Great Loss for India’: Su Venkatesan on Kurian Joseph Panel Closure

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2026
in அரசியல் செய்திகள்
0
குரியன் ஜோசப் குழு கலைப்பு: தவெக அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்|‘A Great Loss for India’: Su Venkatesan on Kurian Joseph Panel Closure
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது அந்தக் குழுவைக் கலைத்துள்ளது தவெக அரசு.

தவெக அரசின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

“ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக ஆராய கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவைத் த.வெ.க. அரசு கலைத்துள்ளது. இதற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சு.வெங்கடேசன் பதிவு

சு.வெங்கடேசன் பதிவு

பா.ஜ.க.வால் நமது அரசியல் சாசனத்தின் மீதும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு எதிராக உருவாக்கப்படும் பெரும் கருத்தாயுதம் ஒன்றை நாம் இழக்கிறோம்.

இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, கடந்த 75 ஆண்டுகால அனுபவத்திலிருந்து இந்தியக் குடியரசை மேலும் மேன்மையுடையதாகவும், அதிகாரச் சமத்துவமுடையதாகவும் மாற்ற நினைக்கும் இந்தியர்கள் அனைவருக்குமான பேரிழப்பு.



.

Previous Post

பெரியார் நூலக விவகாரம்: ‘அந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது அல்ல.!’- சேகர்பாபு|sekar babu about periyar library issue

Next Post

OM: ‘சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டா இருந்தாங்க, ஆனா இப்போ சந்திரமுகி மாதிரி சினிமாவை.!’- தனுஷ் | Dhanush speech at om audio launch

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
OM: '234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்; என்னை அவர் இயக்குகிறார், இவர் இயக்குகிறார் என..!' – தனுஷ்

OM: 'சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டா இருந்தாங்க, ஆனா இப்போ சந்திரமுகி மாதிரி சினிமாவை.!'- தனுஷ் | Dhanush speech at om audio launch

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In