Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர்.. தொழில்நுட்பம் குறித்தும் முக்கிய அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2026
in அரசியல் செய்திகள்
0
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர்.. தொழில்நுட்பம் குறித்தும் முக்கிய அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 07, 2026 4:24 PM IST

உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் எதிர்காலப் போர் முறைகளுக்கான ஆயத்தங்களை வலியுறுத்தும் வகையில் ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு அமைந்திருந்தது.

News18
News18

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமானப் படைத் தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகப் பாக்டோக்ரா விமானப் படைத் தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், “எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் தேசத்தைப் பாதுகாப்பதாகட்டும் அல்லது பேரிடர் காலங்களில் முன்நின்று செயல்படுவதாகட்டும், நமது விமானப் படை வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். அவர்களின் இந்த அர்ப்பணிப்பே இந்தியாவின் மிகப்பெரிய பலம்” என்று குறிப்பிட்டார்.

எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், வீரர்களிடம் தைரியமும் ஒழுக்கமும் இல்லையென்றால் அந்தத் தொழில்நுட்பம் வீணாகிவிடும் என்று குறிப்பிட்டார். இந்திய ஆயுதப் படைகளின் ஒழுக்கமே ஒரு சாதாரண வீரரை அசாதாரணப் போராளியாக மாற்றுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சுயசார்பு முயற்சியைப் பாராட்டிய அமைச்சர், உள்நாட்டுத் தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் மூலம் ட்ரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் மேம்பட்ட ராணுவ உபகரணங்கள் தயாரிக்கப்படுவதைக் குறிப்பிட்டார. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை நமது வீரர்கள் முன்னின்று ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவது பெருமையளிப்பதாகக் கூறினார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான ட்ரோன் இயக்கம், இணைய பாதுகாப்பு (Cybersecurity) மற்றும் புதிய கால போர் முறைகளுக்கு ஏற்ப வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நமது படைகளை மேலும் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது- வீரர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதியில் உள்ள உள்ளூர் மக்களுடன் நன்மதிப்பையும் நல்லுறவையும் பேண வேண்டும். வீரர்களின் சீருடை, பேச்சு, கட்டுப்பாடு மற்றும் நன்னடத்தையே ஆயுதப் படைகளின் பிம்பத்தை மக்களிடையே தீர்மானிக்கிறது. இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதிக்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.



.

Previous Post

'சண்டியர்': பிடிவாத கமல்… பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! – கமல் தரப்பு

Next Post

பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மின்வெட்டு: “ப்யூஸ் போன த.வெ.க. அரசு.! – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்| Power Cut: Fuse Blown TVK Government’ Udhayanidhi Stalin Criticizes

பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In