Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எலான் மஸ்க் தேர்தல் செலவு: டெக்சாஸில் தோல்வியடைந்த குடியரசுக் கட்சி|Nearly $500 Million Spent, But Texas Voted Blue: Musk’s Election Setback

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 5, 2026
in அரசியல் செய்திகள்
0
எலான் மஸ்க் தேர்தல் செலவு: டெக்சாஸில் தோல்வியடைந்த குடியரசுக் கட்சி|Nearly $500 Million Spent, But Texas Voted Blue: Musk’s Election Setback
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2024-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோது, ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் கிட்டத்தட்ட 25 கோடி டாலரைச் செலவளித்தார்.

அவருடைய இந்தச் செலவு வீணாகவில்லை. ட்ரம்ப்பே அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.

ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் நட்பு 2025-ம் ஆண்டு மே மாதம் வரைக்கும் மிக நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது ட்ரம்ப் புதிய வரிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர, இருவரின் உறவில் விரிசல் உண்டானது.

ஆனால், சில மாதங்களாக, எலான் – ட்ரம்ப் உறவு ஓரளவு சுமுகமாகவே இருக்கிறது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்த நிலையில்தான், அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் டெக்சாஸ் மாகாணத்தில் குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும் என்று கிட்டத்தட்ட ஐம்பது கோடி டாலர்களைச் செலவழித்துள்ளார்.

இதற்கு ட்ரம்பின் நட்பு அல்ல. டெக்சாஸ்தான் எலான் மஸ்க்கின் பிசினஸ் மையம்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் டெக்சாஸில்தான் உள்ளது. டெக்சாஸில்தான் எலான் மஸ்க் வசிக்கிறார். காரணம், டெக்சாஸில் பெர்சனல் வரி இல்லை.



.

Previous Post

திமுக அலுவலகத்துக்கு அடிக்கல், பெரியார் அறிவுலகத்திற்காக பாராட்டு விழா – கோவையில் ஸ்டாலின் |Album

Next Post

அரியானா கொடூர சம்பவம்; சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய சீறார் சீர்த்திருத்த வாரியம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரியானா கொடூர சம்பவம்; சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய சீறார் சீர்த்திருத்த வாரியம் | India News (இந்தியா செய்திகள்)

அரியானா கொடூர சம்பவம்; சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய சீறார் சீர்த்திருத்த வாரியம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In