Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவில் இணைந்தனர்… பஞ்சாப் அரசியலில் புதிய பரபரப்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 3, 2026
in அரசியல் செய்திகள்
0
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவில் இணைந்தனர்… பஞ்சாப் அரசியலில் புதிய பரபரப்பு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 02, 2026 3:12 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள்
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் பா.ஜ.க.வில் இணைந்தது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான குன்வர் விஜய் பிரதாப் சிங், நவம்பர் 1ஆம் தேதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பஞ்சாப் சட்டப்பேரவைத் தலைவர் குல்தார் சிங் சாந்த்வானுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விலகினார்.

இதற்கிடையே, சமனா தொகுதி எம்.எல்.ஏ. சேத்தன் சிங் ஜௌரமஜ்ரா மற்றும் சனூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா ஆகியோரும் ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினர்.

இந்நிலையில், இவர்கள் மூவரும் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சதீஷ் பூனியா மற்றும் பஞ்சாப் மாநிலத் தலைவர் கேவல் சிங் தில்லான் ஆகியோர் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



.

Previous Post

ஓட்டுநர், நடத்துநர் கைகளைப் பிடித்து ரிப்பன் வெட்டிய முதல்வர் விஜய்; புதுக்கோட்டையில் சுவாரஸ்யம்! | CM Vijay Cuts Ribbon Holding Bus Driver, Conductor’s Hands at Pudukkottai Bus Stand

Next Post

என்.ஹெச்-சில், அமைச்சரின் காரை திடீரென நிறுத்திய போராட்டக்காரர்கள் – பரபரப்புக்குள்ளான வேலூர்! | in vellore people stopped a tvk ministers car and attempted to fall at his feet

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
என்.ஹெச்-சில், அமைச்சரின் காரை திடீரென நிறுத்திய போராட்டக்காரர்கள் – பரபரப்புக்குள்ளான வேலூர்! | in vellore people stopped a tvk ministers car and attempted to fall at his feet

என்.ஹெச்-சில், அமைச்சரின் காரை திடீரென நிறுத்திய போராட்டக்காரர்கள் - பரபரப்புக்குள்ளான வேலூர்! | in vellore people stopped a tvk ministers car and attempted to fall at his feet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In