Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிறைவாசி பெட்ரோல் பங்க்:“தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?”- எஸ்.ரகுபதி| Raghupathi has alleged nirmal kumar commission-based deals with private parties.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2026
in அரசியல் செய்திகள்
0
சிறைவாசி பெட்ரோல் பங்க்:“தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்?”- எஸ்.ரகுபதி| Raghupathi has alleged nirmal kumar commission-based deals with private parties.
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்? 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தமிழ்நாட்டில்தான் சிறப்பாகச் செயல்படும் துறையாக முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது.

எஸ்.ரகுபதி

எஸ்.ரகுபதி

சிறைச்சாலைகள் வெறும் தண்டனைக் கூடங்களாக மட்டுமின்றி, கைதிகள் திருந்தி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திடவும், அங்கு இருக்கக்கூடிய தண்டனை சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு பொருளாதாரத்தை ஈட்டுவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில்தான் கைதிகளால் நடத்தப்படும் சில்லறை பெட்ரோல் வணிக விற்பனை நிலையங்களும் சிறைத்துறையால் செயல்படுத்தப்பட்டன. சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பதற்கு ‘பிரிசன் பஜார்’ என்கிற விற்பனை நிலையங்களும் சிறைத்துறை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டன.



.

Previous Post

புதுக்கோட்டை: இரவோடு இரவாக மாற்றபட்ட முதல்வர் விழா மேடை! – நலத்திட்டப் பயனாளிகள் ஏமாற்றம்

Next Post

“We’re Out of Time”: Pilot’s Last Words Before Jet Crashes in Florida | We’re Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“We’re Out of Time”: Pilot’s Last Words Before Jet Crashes in Florida | We’re Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை

“We’re Out of Time”: Pilot’s Last Words Before Jet Crashes in Florida | We're Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In