Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

108 ஸ்தூபிகளை எழுப்பி புனிதப்படுத்திய பூடான்… மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2026
in அரசியல் செய்திகள்
0
108 ஸ்தூபிகளை எழுப்பி புனிதப்படுத்திய பூடான்… மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 01, 2026 8:55 PM IST

பூட்டானுடன் இணைந்து இந்தியாவின் எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதில் அதன் பங்கிற்கும் இந்தியாவின் ஆதரவை கிரண் ரிஜிஜு மீண்டும் உறுதிப்படுத்தினார்

News18
News18

இன்று (2026 நவம்பர் 01) பூடானில் அந்நாட்டு மன்னர் தலைமையில் நடைபெற்ற, பூடானின் கெலெபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி பகுதியில் 108 ஸ்தூபிகளை (புனித மாடங்கள்) எழுப்பி புனிதப்படுத்தும் விழாவில், இந்திய அரசின் சார்பில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார். இந்த 108 ஸ்தூபிகள் நிகழ்வில் ரிஜிஜு கலந்துகொண்டது, இந்தியா – பூடான் மக்களின் பகிரப்பட்ட ஆன்மீக, கலாச்சாரப் பிணைப்புகளையும், நெருங்கிய நட்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

108 ஸ்தூபிகள் திட்டமானது, பூடான் மன்னரால் முன்மொழியப்பட்டு, அதன் செயலாக்கத்திற்கும் அவரே வழிகாட்டினார். ஒரே நாளில், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், அசாம் எல்லையருகே உள்ள கெலெபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டியில், ஆற்றங் கரையோரம் 11.7 கிலோமீட்டர் நீளத்திற்கு, தலா 15 மீட்டர் உயரமும் 108 மீட்டர் இடைவெளியும் கொண்ட 108 ஸ்தூபிகளை எழுப்பினர். இத்திட்டமானது, கெலெபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டியை வஜ்ரயான பௌத்தத்தின் ஒரு முக்கிய மையமாக முன்னிறுத்துவதையும், அதே சமயம் பூடான் மக்களின் விழுமியங்களையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கெலெபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி தொடர்பான தொலைநோக்குத் திட்டத்திற்கும், பூட்டானுடன் இணைந்து இந்தியாவின் எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதில் அதன் பங்கிற்கும் இந்தியாவின் ஆதரவை கிரண் ரிஜிஜு மீண்டும் உறுதிப்படுத்தினார்.



.

Previous Post

“தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

Next Post

பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்! pernuthurai resignation mla jayakumar government events attending controversy

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்! pernuthurai resignation mla jayakumar government events attending controversy

பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்! pernuthurai resignation mla jayakumar government events attending controversy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In