Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!’ – அப்டேட் கொடுக்காத அரசு!|VS Babu Hospitalized for Over 50 Days: No Health Update from Tamil Nadu Government!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
‘மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!’ – அப்டேட் கொடுக்காத அரசு!|VS Babu Hospitalized for Over 50 Days: No Health Update from Tamil Nadu Government!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைந்தக்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், மருத்துவமனை தரப்பில் அவருக்கு சுவாசக்கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியானது. அடுத்த சில நாட்களிலேயே அவரிடன் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அறிக்கை கொடுக்கப்பட்டது.

வி.எஸ்.பாபு - VS Babu

வி.எஸ்.பாபு – VS Babu

கடைசியாக செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனை தரப்பிலிருந்து வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதன்பிறகு மருத்துவமனை தரப்பில் எந்த அப்டேட்டும் இல்லை. இடையில் முதல்வர் விஜய் ஒரு முறை வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தார். அமைச்சர்கள் அருண்ராஜ், வெங்கட்ரமணன் போன்றோரும் மருத்துவமனைக்கு சென்று வந்தனர். சமீபத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர், “நான் வி.எஸ்.பாபுவிடம் போனில் பேசினேன். அவர் நலமாக இருக்கிறார்’ என்றார்.

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அதிமுக, புதிய தமிழகம் கட்சியினர் போன்றோரும் கேள்வி எழுப்பியிருந்தனர். சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் காலத்தில் தங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் தெரியாமல் கொளத்தூர் மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.



.

Previous Post

சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்: அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்|‘Next, Palayamkottai or Salem?’ Udhayanidhi Takes a Dig at Government

Next Post

“பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" – சுப்ரீம் கோர்ட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" – சுப்ரீம் கோர்ட்

``பிரேக்அப் ஆனதும், சம்மத உறவுக்கு பாலியல் வன்கொடுமை முத்திரை குத்தாதீர்கள்" - சுப்ரீம் கோர்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In