Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2026
in அரசியல் செய்திகள்
0
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 31, 2026 1:17 PM IST

“படேல் அவர்கள் செய்த தியாகமும் அர்ப்பணிப்பும், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு மிகப்பெரிய உத்வேகமாக இன்றளவும் திகழ்கின்றன” – பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செய்த பிரதமர் மோடி
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செய்த பிரதமர் மோடி

பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதில் இரண்டாம் நாளான இன்று, சர்தார் வல்லபாய் படேலின் 152ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள படேலின் சிறைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர்.

மேலும் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இதுகுறித்த பிரதமர் மோடி, “அகண்ட பாரதத்தை உருவாக்கியவரும், நாட்டின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலிமையான, வளமான மற்றும் ஆற்றல் மிக்க இந்தியாவை உருவாக்குவதற்காக அவர் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தார்.

Paid homage to Sardar Vallabhbhai Patel at the ‘Statue of Unity’ in Kevadia. His extraordinary vision, unwavering resolve and monumental contribution to national integration continue to inspire generations. https://t.co/UqFzS3nA4m


— Narendra Modi (@narendramodi) October 31, 2026

நம் தாய்நாடான இந்தியாவிற்குப் சேவையாற்றப் படேல் அவர்கள் செய்த தியாகமும், காட்டிய அர்ப்பணிப்பும், வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு மிகப்பெரிய உத்வேகமாக இன்றளவும் திகழ்கின்றன” என்றுள்ளார்.

இதையும் படிங்க: ரிலையன்ஸ் ரீடெய்ஸ்-ன் 2ம் காலாண்டு நிகர லாபம் 24.5% சரிவு… வருவாய் 6.4% அதிகரிப்பு!

தொடர்ந்து ஏக்தா நகரிலுள்ள படேல் சிலைக்கு மரியாதை செய்த பிரதமர் மோடி, “கேவாடியாவில் அமைந்துள்ள ‘ஒற்றுமைக்கான சிலை’ (Statue of Unity) முன்பு சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தினேன். அவரது அசாதாரண தொலைநோக்குப் பார்வை, உறுதியான மனப்பான்மை மற்றும் நாட்டின் ஒருங்கிணைப்புக்காக அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு ஆகியவை தொடர்ந்து பல தலைமுறையினருக்கும் உத்வேகம் அளித்து வருகின்றன” என்று எக்ஸ் தளம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஐரோப்பாவுக்கு 100 பில்லியன் யூரோ செலவு|Oil at $112 a Barrel: Is the Iran War Pushing the World Towards an Economic Crisis?

Next Post

சித்தராமையா மீதான ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சை: முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை நீக்கிய காங்கிரஸ்! | karnataka-congress-suspends-kiruba-alva-over-siddaramaiah-sting-op

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சித்தராமையா மீதான ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சை: முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை நீக்கிய காங்கிரஸ்! | karnataka-congress-suspends-kiruba-alva-over-siddaramaiah-sting-op

சித்தராமையா மீதான ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சை: முன்னாள் பொதுச் செயலாளர் கிருபா ஆல்வாவை நீக்கிய காங்கிரஸ்! | karnataka-congress-suspends-kiruba-alva-over-siddaramaiah-sting-op

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In