Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளா: “எங்களுக்கு தெரியாமல் காரை எடுத்துவிட்டான்” – மகனின் பென்ஸ் கார் விபத்தில் சிக்கிய நீதிபதி மனு! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2026
in அரசியல் செய்திகள்
0
கேரளா: “எங்களுக்கு தெரியாமல் காரை எடுத்துவிட்டான்” – மகனின் பென்ஸ் கார் விபத்தில் சிக்கிய நீதிபதி மனு! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 30, 2026 7:13 AM IST

கேரளா பென்ஸ் கார் விபத்தில், விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை (கூடுதல் மாவட்ட நீதிபதி) தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

கேரளா - நீதிபதி மகன் ஏற்படுத்திய கார் விபத்து
கேரளா – நீதிபதி மகன் ஏற்படுத்திய கார் விபத்து

கேரளாவில் நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்தது சர்ச்சையான நிலையில், தனது மகன் வாகனத்தை இயக்க்போது தான் உறங்கிக் கொண்டிருந்ததாக நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி அருகே சேரனல்லூரில் கடந்த 25 ஆம் தேதி அதிகாலை ஸ்கூட்டர் மீது பென்ஸ் கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற பாலகிருஷ்ணன் என்ற நபர் உயிரிழந்தார். விசாரணையில் காரை ஓட்டி வந்தது, கூடுதல் மாவட்ட நீதிபதியின் 17 வயது மகன் என்பது தெரியவந்தது. விபத்தைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தையும், காரின் உரிமையாளருமான கூடுதல் மாவட்ட நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்ஜாமின் மனுவில், தனது மகன் தங்களுக்குத் தெரியாமல் காரை எடுத்ததாகவும், அந்த நேரத்தில் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தனது மகன் விபத்தில் சிக்கியது பற்றி தொலைபேசி அழைப்பின் மூலமே தான் அறிந்து கொண்டதாகவும் நீதிபதி விளக்கமளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



.

Previous Post

ட்ரம்ப் ஆதரித்த ஃபிளாவியோ தோல்வி: பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி|Trump Backed Bolsonaro, But Lula Won Brazil’s Election

Next Post

“என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" – அமைச்சர் கீர்த்தனா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" – அமைச்சர் கீர்த்தனா

``என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" - அமைச்சர் கீர்த்தனா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In