Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு ‘திக் திக்’ நிமிடங்களாக மாறிவிட்டது” – திமுக எம்.பி கனிமொழி| “this government has become a source of constant concern for the people of Tamil Nadu,” says DMK MP Kanimozhi.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
“இன்ஸ்டாவில் தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடக்கப்படுகிறது”- மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்| Criticism Against the TVK Government Is Being Suppressed Kanimozhi Writes to Union Minister
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து பல்வேறு கொலைச் சம்பவங்கள், குற்ற நிகழ்வுகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் நேரடியாக ஈடுபடுகின்றனர். “நாம் எந்தக் குற்றம் செய்தாலும், குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளைச் செய்தாலும் இந்த ஆட்சி நம்மைக் காப்பாற்றும்’ என்ற திமிருடனும் தெனாவட்டுடனும் அவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கோ பாதுகாப்பதற்கோ கவனம் செலுத்தாமல், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலேயே தீவிரமாக உள்ளனர். முன்னதாக ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு, `தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, இது நாடா அல்லது காடா?’ எனக் கேள்விகளைக் கேட்டு, `நான் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் மாற்றிவிடுவேன்’ என்று வாக்குறுதி அளித்தார்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

ஆனால், அன்று கேட்கப்பட்ட அதேகேள்வி இப்போதும் இருக்கிறதே… அதனால்தான் இன்று திமுக தலைவரும் அதே கேள்வியை கேட்டிருக்கிறார். அரசு சார்பில் ‘தாய்மாமன் சீர்’ திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. ஆனால், காப்பாற்ற வேண்டிய தாய்மாமனைக் காணவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. முதலில் அவர்தான் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதை நம்ப வேண்டும். மக்களை, முக்கியமாகக் குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இன்றைய சூழலில் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் ஆபத்து, வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் ஆபத்து என்ற பயத்துடன்தான் பொதுமக்கள் வாழ்கின்றனர். இந்த ஆட்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே ‘திக் திக்’ நிமிடங்களாக மாறிவிட்டன.” எனத் தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

தூத்துக்குடி: கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; ‘சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு’- கனிமொழி | dmk mp kanimozhi slams tvk government

Next Post

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது! | ₹100 Crore Fraud Case: Former DMK Minister Anbil Mahesh arrest

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது! | ₹100 Crore Fraud Case: Former DMK Minister Anbil Mahesh arrest

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது! | ₹100 Crore Fraud Case: Former DMK Minister Anbil Mahesh arrest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In