Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தூத்துக்குடி: கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; ‘சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு’- கனிமொழி | dmk mp kanimozhi slams tvk government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2026
in அரசியல் செய்திகள்
0
தூத்துக்குடி: கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; ‘சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு’- கனிமொழி | dmk mp kanimozhi slams tvk government
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளத்தில், வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்த நிலையில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்வத்திற்கு எதிராக தூத்துக்குடி எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

க்ரைம்

க்ரைம்
representation images

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது.

கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது.

சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா’ – இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்|The Latin American Political Landscape: ‘Lula Defeats Trump-style Policy’ – What Does This Victory Signify?

Next Post

“இந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு ‘திக் திக்’ நிமிடங்களாக மாறிவிட்டது” – திமுக எம்.பி கனிமொழி| “this government has become a source of constant concern for the people of Tamil Nadu,” says DMK MP Kanimozhi.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இன்ஸ்டாவில் தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடக்கப்படுகிறது”- மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்| Criticism Against the TVK Government Is Being Suppressed Kanimozhi Writes to Union Minister

``இந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு 'திக் திக்' நிமிடங்களாக மாறிவிட்டது" - திமுக எம்.பி கனிமொழி| "this government has become a source of constant concern for the people of Tamil Nadu," says DMK MP Kanimozhi.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In