Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சன்னரக பொன்னி அரிசி சர்ச்சை: டெண்டர் விவரங்களைக் கேட்கும் உதயநிதி|Free Ration Rice Polished and Sold for ₹30? Udhayanidhi Questions TN Govt

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
சன்னரக பொன்னி அரிசி சர்ச்சை: டெண்டர் விவரங்களைக் கேட்கும் உதயநிதி|Free Ration Rice Polished and Sold for ₹30? Udhayanidhi Questions TN Govt
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்புப் பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால், இந்தக் கோமாளி அரசு, சன்னரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?

என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க. அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இதுகுறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.



.

Previous Post

Pasumai Vikatan – 10 November 2026 – தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா… நீதி தவறும் மத்திய அரசு… பறிக்கப்படும் தமிழக விவசாயிகளின் உரிமைக

Next Post

ஃபோர்ட் கொச்சி சர்ச்சை: யூடியூபர் அம்ரித் சிங் டேரன் மீது வழக்கு|Kashi Cafe Row: Kerala Police File Case Against YouTuber

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஃபோர்ட் கொச்சி சர்ச்சை: யூடியூபர் அம்ரித் சிங் டேரன் மீது வழக்கு|Kashi Cafe Row: Kerala Police File Case Against YouTuber

ஃபோர்ட் கொச்சி சர்ச்சை: யூடியூபர் அம்ரித் சிங் டேரன் மீது வழக்கு|Kashi Cafe Row: Kerala Police File Case Against YouTuber

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In