Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பொதுவெளியில் AK 47 துப்பாக்கியால் சுட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி… சத்தீஸ்கர் அரசு எடுத்த நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
பொதுவெளியில் AK 47 துப்பாக்கியால் சுட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி… சத்தீஸ்கர் அரசு எடுத்த நடவடிக்கை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 24, 2026 10:49 AM IST

ராஜ்நந்த்காவ்ன் மாவட்ட ஆயுதப் படையில் நடைபெற்ற ‘சாஸ்திர பூஜை’யின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதப் படையின் பூஜையில் கலந்துகொண்டார்.

News18
News18

சத்தீஸ்கரின் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தில், தசரா பண்டிகையின்போது நடைபெற்ற பாரம்பரிய ஆயுத வழிபாட்டுச் சடங்கின்போது, ​​மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஏகே-47 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தசரா பண்டிகையில் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 20 ஆம் தேதி ராஜ்நந்த்காவ்ன் மாவட்ட ஆயுதப் படையில் நடைபெற்ற ‘சாஸ்திர பூஜை’யின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதப் படையின் பூஜையில் கலந்துகொண்டார்.

அப்போது, அங்கிதா ஏகே-47 துப்பாக்கியை கொண்டு பல முறை வானத்தை நோக்கிச் சுட்டார். சேலை அணிந்தபடி அவர் துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சி வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான வியூஸ்களை தாண்டி வைரலானது. உடனே எதிர்ப்பும் கிளம்பியது. பல வலைதளவாசிகள், துப்பாக்கியைக் கையாளும் அடிப்படைப் பாதுகாப்பு விதிகளை மீறி அங்கிதா செயல்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

இப்படியான எதிர்மறையான விமர்சனங்களை அடுத்து சத்தீஸ்கர் காவல் துறையின் கண்ணியத்திற்குப் பங்கம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில காவல் தலைமையகம் கவலை தெரிவித்தது. மேலும் இதுகுறித்து விளக்கமளிக்க அங்கிதா சர்மாவுக்கு சத்தீஸ்கர் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவரின் விளக்கத்தை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.



.

Previous Post

“தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" – அமைச்சர் ராஜ் மோகன்

Next Post

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" – செல்லூர் ராஜூ காட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்"  – செல்லூர் ராஜூ காட்டம்

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" - செல்லூர் ராஜூ காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In