Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி ஜமா மஸ்ஜித் மெட்ரோவில் தப்பிய நபர் – பையில் இருந்து மர்ம பவுடர் பறிமுதல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லி ஜமா மஸ்ஜித் மெட்ரோவில் தப்பிய நபர் – பையில் இருந்து மர்ம பவுடர் பறிமுதல்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 3:20 PM IST

டெல்லி ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில் சோதனையின்போது பையுடன் தப்பிய முகமது ஷுஐப் ஆலம் என்பவரை CISF பிடித்தது.

News18
News18

டெல்லியின் ஜமா மஸ்ஜித் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் கைப் பையுடன் தப்பிச் சென்றதும், அவரை பாதுகாப்புச் சோதனை பணியில் இருந்த CISF ஒருவர் துரத்தி சென்று பிடித்த வீடியோவை CISF தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

பிடிப்பட்ட அந்த நபரை CISF பாதுகாப்புப் படை டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தது. இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிடிப்பட்ட நபரிடம் டெல்லி போலீஸ் நடத்திய விசாரணையில், அவரின் பெயர் முகமது ஷுஐப் ஆலம் என்பது தெரியவந்துள்ளது.

CISF வெளியிட்ட வீடியோவில், முகமது ஷுஐப் ஆலம், பாதுகாப்புச் சோதனையின் போது எக்ஸ்-ரே ஸ்கேனரில் இருந்து தனது பையை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடியது பதிவாகியிருந்தது.

CISF’s Swift Response: Suspicious Person Apprehended While Attempting to Escape at Metro Station!


Alert CISF personnel at Jama Masjid Metro Station of DMRC sprang into action when a passenger attempted to flee after a suspicious, dense object appeared on the XBIS screen during baggage screening.

Demonstrating quick reflexes and effective coordination, CISF personnel immediately pursued and apprehended the fleeing passenger near the exit gate.

Further examination of his belongings revealed an unidentified semi-solid substance concealed in a stitched portion of his undergarment. The passenger, who claimed to be an NRI residing in Kuala Lumpur, along with his belongings, was handed over to the police for further investigation.

The swift action and alertness of CISF personnel highlight their prompt response and commitment to ensuring metro security.

#CISF #MetroSecurity #Vigilance #QuickResponse

@HMOIndia

@PIB_India

@CISF_Delhimetro

— CISF (@CISFHQrs) October 19, 2026

அந்தப் பையைக் குறித்து சிஐஎஸ்எஃப் (CISF) வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமது ஷுஐப் ஆலம் பையில் இருந்த உள்ளாடை ஒன்றின் தையலுக்குள், தங்கம் என்று சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத சுமார் 155 கிராம் மஞ்சள் நிற பவுடர் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில், ​தான் மலேசியாவில் வசிப்பதாகவும், ஜவுளித் துறையில் பணிபுரிவதாகவும், அக்டோபர் 16 அன்று டெல்லி வந்தடைந்ததாகவும் ஆலம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தான் ஜமா மஸ்ஜித் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பொருளை போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஆய்வு செய்ததில், அது போதைப்பொருள் அல்ல என்பது கண்டறியப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



.

Previous Post

ஒன்றிய – மாநில உறவு குறித்து திமுக அரசு அமைத்த கமிட்டி; கிடப்பில் போடும் தவெக அரசு? – பின்னணி என்ன? |DMK’s Committee on Centre-State Relations: Is the TVK Government Keeping It on Hold? – What’s the Background

Next Post

விலங்குகள் பரிசோதனை விதிகள்: மறுஆய்வு கோரும் தயாநிதி மாறன்|Animal Testing Rules Under Fire: Dayanidhi Maran Writes to Centre

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விலங்குகள் பரிசோதனை விதிகள்: மறுஆய்வு கோரும் தயாநிதி மாறன்|Animal Testing Rules Under Fire: Dayanidhi Maran Writes to Centre

விலங்குகள் பரிசோதனை விதிகள்: மறுஆய்வு கோரும் தயாநிதி மாறன்|Animal Testing Rules Under Fire: Dayanidhi Maran Writes to Centre

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In