Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒன்றிய – மாநில உறவு குறித்து திமுக அரசு அமைத்த கமிட்டி; கிடப்பில் போடும் தவெக அரசு? – பின்னணி என்ன? |DMK’s Committee on Centre-State Relations: Is the TVK Government Keeping It on Hold? – What’s the Background

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
'தீயசக்தி திமுகவுக்கும், துரோகி `மற்றும் பலருக்கும்' ஓட்டு போடாதீங்க' – தாராபுரத்தில் முதல்வர் விஜய்
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுக, பாஜக என குறுகிய அரசியல் நோக்கோடு செயல்படாமல் எல்லா மாநிலங்களுக்கும் பயன்படும் வகையில் விசாலமான பார்வையோடு இந்தக் குழு அறிக்கையை தயார் செய்து வருகிறது. நிதிப்பகிர்வு, தேர்தல்கள், தொகுதி மறுவரையறை, போக்குவரத்து, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு என எக்கச்சக்கமான தலைப்புகளில் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்களை விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியாவை ஒத்த ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிய – மாநில உறவுச் சிக்கல்களுக்கு தீர்வை கூறவும் முனைந்திருக்கின்றனர். திமுக ஆட்சியில் இந்தக் குழுவின் இடைநிலை அறிக்கை மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களே இந்தப் பணியை பாராட்டி மனமுவந்து பாராட்டினார்கள்.

ராஜமன்னார் கமிட்டிக்கு பிறகு கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகள் கழித்து ஒன்றிய – மாநில உறவு குறித்து விசாலமாக பேச அமைக்கப்பட்ட குழு இது. ஏனைய மாநிலங்களுக்கும் இந்தக் குழு முன்னோடியாக திகழ்கிறது. அப்படிப்பட்ட குழுவின் செயல்பாடுகளை அரசியல் எண்ணத்தோடு முடக்குவது நியாயமல்ல. இரண்டாம் கட்டமாக 15 அத்தியாயங்களை இந்தக் குழு தயாரித்து வருகிறது. அரசியலை கடந்து இந்தக் குழுவின் அறிக்கை தாக்கலாக அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்கின்றனர்.

‘தவெக அரசு பாஜகவின் மனம் நோகாதபடிக்கு நடக்கவே விரும்புகிறது. நீட் போராட்டம், SIR போராட்டம், இப்போது இந்த குழுவை அமைதியாக செயலிழக்கச் செய்யும் தன்மை என எல்லாமே அதைத்தான் நிரூபணப்படுத்துகின்றன. தவெக அரசின் சில அமைச்சர்களே இந்தக் குழுவுக்கு ஒத்துழைக்க விரும்பவில்லை. முதல்வர் கையில் இருக்கும் பொதுப்பிரிவின் கீழ்தான் இந்த குழுவுக்கான நிதி செல்கிறது. இந்தக் குழு அறிக்கையை முடிக்க முடியவில்லையெனில் முதல்வருக்குத்தான் கெட்டப்பெயர்.’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இது தொடர்பாக குழுவின் உறுப்பினரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டியை தொடர்புகொண்டோம். ‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை. திட்டமிட்டப்படி எங்களின் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்’ என குறுஞ்செய்தி அனுப்பி முடித்துவிட்டார்.

ஒன்றிய – மாநில உறவுச் சிக்கலை அறிய அமைக்கப்பட்ட கமிட்டிக்கே சிக்கல்(?)



.

Previous Post

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு முன் வரவு வைக்கப்படும் பி.எம்.கிசான் 24வது தவணை

Next Post

டெல்லி ஜமா மஸ்ஜித் மெட்ரோவில் தப்பிய நபர் – பையில் இருந்து மர்ம பவுடர் பறிமுதல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி ஜமா மஸ்ஜித் மெட்ரோவில் தப்பிய நபர் – பையில் இருந்து மர்ம பவுடர் பறிமுதல்! | India News (இந்தியா செய்திகள்)

டெல்லி ஜமா மஸ்ஜித் மெட்ரோவில் தப்பிய நபர் – பையில் இருந்து மர்ம பவுடர் பறிமுதல்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In