Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காணாமல் போன சிறுமி; “டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை”- உதயநிதி கண்டனம் | dmk udhayanidhi slams vijays tvk government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
மின்வெட்டு: “ப்யூஸ் போன த.வெ.க. அரசு.! – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்| Power Cut: Fuse Blown TVK Government’ Udhayanidhi Stalin Criticizes
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல் போனார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தீவிரமாக தேடி வருகின்றனர். காணாமல்போன சிறுமியை மீட்பதற்காக 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். எனினும், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

சிறுமி காணாமல் போய் கிட்டத்தட்ட 10 நாள்களாகியும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகர்வால் நேற்று புதன்கிழமை (21-10-26) உத்தரவிட்டாா்.



.

Previous Post

கடல்வழி வர்த்தகம் 80-100% அளவுக்கு மீட்பு.. News 18-க்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

News 18 Exclusive : ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது மிக கடினம்… அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
News 18 Exclusive : ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது மிக கடினம்… அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

News 18 Exclusive : ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது மிக கடினம்… அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In