Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நா.த.க-வை ரவுண்டு கட்டும் த.வெ.க! டு கூட்டணி குழப்பத்தில் பா.ம.க-வினர்! | கழுகார் அப்டேட்ஸ் | TVK Targets NTK: Confusion Grows Among PMK Cadres | Kazhugar Updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
நா.த.க-வை ரவுண்டு கட்டும் த.வெ.க! டு கூட்டணி குழப்பத்தில் பா.ம.க-வினர்! | கழுகார் அப்டேட்ஸ் | TVK Targets NTK: Confusion Grows Among PMK Cadres | Kazhugar Updates
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தி.மு.க-வின் கல்வியாளர் அணியின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் மைத்ரேயன், மீண்டும் பா.ஜ.க பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறார். பா.ஜ.க-வில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய மைத்ரேயன், ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் இணைந்து மாநிலங்களவை எம்.பி-யாக இருந்தார். பின்னர் பா.ஜ.க-வுக்குச் சென்றவர், அங்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் அ.தி.மு.க-வுக்குத் தாவினார். அங்கும் தனக்கு போதிய மரியாதை தரப்படவில்லை என்ற பொருமலோடு, தி.மு.க-வில் இணைந்தார் மைத்ரேயன். தி.மு.க-வில், கல்வியாளர் அணியில் மாநில அளவிலான பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

மைத்ரேயன்

மைத்ரேயன்

இந்தச் சூழலில், தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் பா.ஜ.க-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அவர். சமீபகாலமாக, பா.ஜ.க தலைவர்களுடன் தனக்கிருந்த பழைய கால தொடர்புகளை நினைவுபடுத்துவதுபோல, தொடர்ச்சியாக பதிவுகளை செய்துவருகிறார் மைத்ரேயன். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்குக் கூட தன்னுடைய எக்ஸ் வளைதள பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டார். ஆனாலும், அவரை கண்டுக்கொள்ள கமலாலயத்தில் யாரும் தயாராக இல்லாததால், விரக்தியில் இருக்கிறாராம் மைத்ரேயன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

DECODE | Marco Rubio Mega Exclusive | ஓரிரு வாரங்களில் இறுதியாகும் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்?

Next Post

டீசலைத் தொடர்ந்து உர ஒப்பந்தமா? அமெரிக்காவுக்கு புதின் அளித்த தகவல்|Putin’s Next US Deal? Russian Fertiliser Exports in Focus

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டீசலைத் தொடர்ந்து உர ஒப்பந்தமா? அமெரிக்காவுக்கு புதின் அளித்த தகவல்|Putin’s Next US Deal? Russian Fertiliser Exports in Focus

டீசலைத் தொடர்ந்து உர ஒப்பந்தமா? அமெரிக்காவுக்கு புதின் அளித்த தகவல்|Putin's Next US Deal? Russian Fertiliser Exports in Focus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In