Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி போராட்டம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை எழுப்பிய 5 கேள்விகள்|“Is BJP Giving CJP Free Publicity?” Annamalai Questions Centre

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லி போராட்டம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை எழுப்பிய 5 கேள்விகள்|“Is BJP Giving CJP Free Publicity?” Annamalai Questions Centre
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லி போராட்டம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ‘We The Leaders’ அமைப்பின் தலைமைச் சேவகர் அண்ணாமலை.

பாஜகவின் ‘பி-டீம்’… துரந்தர்

“நீட் தேர்வுப் போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொண்டது முதல், என் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டின் கள நிலவரங்கள் மற்றும் பிரச்னைகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்பதால் அவற்றை நான் கடந்து சென்றேன்.

ஒருவகையில் இது எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில் நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட ‘துரந்தர்’ என்றும் குத்தப்பட்ட முத்திரையை இது உடைத்தெறிந்தது.

அண்ணாமலை, மோடி

அண்ணாமலை, மோடி

பாஜகவில் சிலருக்கு selective amnesia…

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சி.ஜே.பி (CJP) அமைப்பின் போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை தடுப்புக் காவலில் வைத்த முறைகள் குறித்து நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. பாஜகவில் உள்ள சிலருக்கு selective amnesia இருக்கலாம் என்பதால், நான் இதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். நான் ஜூன் 5, 2026 அன்றே பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.

நேற்று நான் குறிப்பிட்டது போல, சி.ஜே.பி-யின் வழிமுறைகளுடன் நான் உடன்படாமல் இருக்கலாம்.

ஆனால், தங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒரு பிரச்னையில் எதிர்ப்பு தெரிவிக்கவோ, விவாதிக்கவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா?ஆம், நிச்சயமாக இருக்கிறது.



.

Previous Post

ஜாம்நகர் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட மார்கோ ரூபியோ | India News (இந்தியா செய்திகள்)

Next Post

DECODE | Marco Rubio Mega Exclusive | ஓரிரு வாரங்களில் இறுதியாகும் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
DECODE | Marco Rubio Mega Exclusive | ஓரிரு வாரங்களில் இறுதியாகும் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்?

DECODE | Marco Rubio Mega Exclusive | ஓரிரு வாரங்களில் இறுதியாகும் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In