Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘எச்சரித்த முதல்வர் தரப்பு; மழையில் இறங்கிய தவெக அமைச்சர்கள்!’ – பின்னணி என்ன? |“CM Vijay’s Team Issues Warning; Ministers Step Out Amid Heavy Rain – What’s the Backstory?”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
‘எச்சரித்த முதல்வர் தரப்பு; மழையில் இறங்கிய தவெக அமைச்சர்கள்!’ – பின்னணி என்ன? |“CM Vijay’s Team Issues Warning; Ministers Step Out Amid Heavy Rain – What’s the Backstory?”
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வடகிழக்குப் பருவமழையில் அரசுக்கு கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் விஜய் 2 மாதங்களுக்கு முன்பாக 7 அமைச்சர்களை சென்னைக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தார். மழை நீர்வடிகால் பணிகளை மேற்பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மழையின் போது களத்தில் நிற்க வேண்டியதுதான் இந்த 7 அமைச்சர்களின் வேலை.

களத்தில் அமைச்சர் ஆனந்த்

களத்தில் அமைச்சர் ஆனந்த்

அருண்ராஜ், பார்த்திபன், ரமேஷ், பிரபு, விக்னேஷ் என முதல்வர் தனக்கு நெருக்கமான நம்பகமான மாண்புமிகுக்களைத்தான் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தார். ஆனால், இவர்கள் மழைக்கு முன்பான மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்பார்வையிடவில்லை. ‘சென்னையில் தெற்கும் தெரியாத வடக்கும் தெரியாத அமைச்சர்களுக்கு பொறுப்பு கொடுத்தால் இதுதான் நிலைமை’ என திமுக கவுன்சிலர்களே தவெக அமைச்சர்களை வாரினர். முதல்வர் அப்போதுமே பொறுமைதான் காத்தார். ஆனால், அக்டோபர் 17 ஆம் தேதி இரவு மழை கொட்டித் தீர்த்த போது பொறுப்பு அமைச்சர்கள் யாருமே களத்தில் இல்லை.



.

Previous Post

பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பரிணாம வளர்ச்சியில் ஐபிஓ ஒரு புதிய தொடக்கம்: ஆனந்த் அம்பானி!  | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பரிணாம வளர்ச்சியில் ஐபிஓ ஒரு புதிய தொடக்கம்: ஆனந்த் அம்பானி!  | India News (இந்தியா செய்திகள்)

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பரிணாம வளர்ச்சியில் ஐபிஓ ஒரு புதிய தொடக்கம்: ஆனந்த் அம்பானி!  | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In