Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 21, 2026 5:20 PM IST

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒருவாரம் இடைக்கால தடை விதித்துள்ளது.

News18
News18

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் நிறுவனம், வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்திற்குச் சட்டவிரோதமாக 2 கோடியே 78 லட்சம் ரூபாய் பணம் வழங்கியதாகக் கூறப்படும் புகாரில் அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து பினராயி விஜயனின் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, மோகனா அமர்வு விசாரித்தது.

அப்போது, இவ்வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஒருவாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மாநில அரசு சட்ட நடவடிக்கைகளை பின்பற்றாமல் அவசர கதியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன் என்று அம்மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தனர். முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான வழக்கில் முன் அனுமதி இல்லாமல் எப்படி விசாரிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இவ்வழக்கு தொடர்பாக நிவாரணம் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் பினராயி விஜயன் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தனியாக மனுதாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



.

Previous Post

`விடுமுறை நாளிலும் அரசு விழாக்கள்’- புலம்பும் புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்; அமைச்சர் பர்வேஸ் விளக்கம் | Pudukkottai Govt Employees Upset Over Holiday Events; Minister Parvez Responds

Next Post

‘எச்சரித்த முதல்வர் தரப்பு; மழையில் இறங்கிய தவெக அமைச்சர்கள்!’ – பின்னணி என்ன? |“CM Vijay’s Team Issues Warning; Ministers Step Out Amid Heavy Rain – What’s the Backstory?”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘எச்சரித்த முதல்வர் தரப்பு; மழையில் இறங்கிய தவெக அமைச்சர்கள்!’ – பின்னணி என்ன? |“CM Vijay’s Team Issues Warning; Ministers Step Out Amid Heavy Rain – What’s the Backstory?”

'எச்சரித்த முதல்வர் தரப்பு; மழையில் இறங்கிய தவெக அமைச்சர்கள்!' - பின்னணி என்ன? |“CM Vijay’s Team Issues Warning; Ministers Step Out Amid Heavy Rain – What’s the Backstory?”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In