Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவார்..!" – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
“இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவார்..!" – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பட்டா வழங்கும் அரசு நிகழ்வு நடைபெற்றது. இதில், அமைச்சர் பர்வேஸ், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய செங்கோட்டையன், “நான்கே நாள்களில் மாவட்ட ஆட்சியரும் அமைச்சரும் இணைந்து 1,384 பயனாளிகளுக்கு பயன்கள் சென்றடையச் செய்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அனைத்துத் துறைகளும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு முதலமைச்சர், முதல் நாளில் எதிர்க்கட்சித் தலைவருடனும், அதன் பின், நாட்டின் ஆளுங்கட்சிப் பிரதமருடன் பங்கேற்றிருக்கிறார்.

விஜய பாஸ்கர்
விஜய பாஸ்கர்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு, சிறந்த தலைவரான தளபதியுடன் பயணிப்பது மகிழ்வளிக்கிறது. களத்தில் நின்று செயலாற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். தொகுதி மக்களின் அனைத்துக் குறைகளையும் பிரச்னைகளையும் அவர் நன்கு அறிந்தவர். அதனால்தான் எல்லாரையும் அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்துள்ளார். அவர் மக்கள் களத்தில் நிற்பது மட்டுமன்றி வரவிருக்கும் தேர்தலில் வெற்றியும் காண்பார். அந்த வெற்றிக்குப் பிறகு நமது தலைவருக்குப் பின்னால் நின்று உறுதியோடு பணியாற்றுவார் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என உரையாற்றியிருக்கிறார்.

“10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?” – டிடிவி தினகரன் காட்டம்



.

Previous Post

காவலர் நினைவு தினம்: உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு அமித் ஷா மரியாதை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கில் 2 மாதங்களுக்கு அரிசிக்குப் பதில் பணமாக ரூ.35.71 கோடி.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பு! | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கில் 2 மாதங்களுக்கு அரிசிக்குப் பதில் பணமாக ரூ.35.71 கோடி.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பு! | இந்தியா போட்டோகேலரி

ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கில் 2 மாதங்களுக்கு அரிசிக்குப் பதில் பணமாக ரூ.35.71 கோடி.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பு! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In