Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Mysuru Palace | தசரா திருவிழா.. மின் விளக்குகளால் ஜொலித்த மைசூரு அரண்மனை.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
Mysuru Palace | தசரா திருவிழா.. மின் விளக்குகளால் ஜொலித்த மைசூரு அரண்மனை.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 7:53 AM IST

140 மீட்டர் பந்தய இலக்கை கொண்ட போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மைசூரு தசரா
மைசூரு தசரா

தசரா விழாவை முன்னிட்டு இரவில் மைசூரு அரண்மனை விளக்குகளால் ஜொலித்தது.

தசரா திருவிழாவை ஒட்டி கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள அரண்மனை உட்பட நகரமே இரவில் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. தசராவில் சிகர நிகழ்ச்சியாக அங்குள்ள புகழ்பெற்ற யானை ஊர்வலமும், சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க அம்பாரியில் பவனிவரும் நிகழ்ச்சியும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி மைசூரு அரண்மனை ஒரு லட்சம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் முக்கிய கட்டடங்கள் மற்றும் சாலைகளில் அலங்கார தோரணங்களால் மின்னின.

VIDEO | Mysuru, Karnataka: The city is illuminated with decorative lights as part of the celebrations for the annual Mysuru Dasara festival.


(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) https://t.co/LMRJg97r12

— Press Trust of India (@PTI_News) October 19, 2026

மைசூரு தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற கம்பாளா போட்டியை திரளான மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகமாக கண்டுகளித்தனர். கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாளா, துளுநாடு எனப்படும் கடலோரப் பகுதிகளான தட்சிண கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

800 ஆண்டுகள் பழமையான இப்போட்டி முதல்முறையாக தசரா விழாவை ஒட்டி மைசூரு நகரில் நடத்தப்பட்டது. போட்டியின் போது ஜோடி எருமைகளை வீரர்கள் விரட்டி ஓட்ட, அவை ஆக்ரோஷமாக மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தன. 140 மீட்டர் பந்தய இலக்கை கொண்ட போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



.

Previous Post

எல்.முருகன் ராஜினாமா ஏன்? பின்னணியில்'மேஜிக் மேன்' BJP புதிய தலைவர் யார்?

Next Post

“SIR அவசியம்… அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது” – சி.முருகன் IAS | c murugan ias involved in sir work speaks about recent eci issues

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“SIR அவசியம்… அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது” – சி.முருகன் IAS | c murugan ias involved in sir work speaks about recent eci issues

"SIR அவசியம்... அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது" - சி.முருகன் IAS | c murugan ias involved in sir work speaks about recent eci issues

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In