Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இணையத்தை பயன்படுத்த குழந்தைகளுக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2026
in அரசியல் செய்திகள்
0
இணையத்தை பயன்படுத்த குழந்தைகளுக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 17, 2026 9:18 PM IST

இணையதள பயன்பாட்டை குழந்தைகளுக்கு தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆபாச வீடியோக்களை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், பெற்றோரின் கண்காணிப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.

News18
News18

இணையதளத்தை குழந்தைகள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது..!

குழந்தைகளின் பாலியல் சுரண்டல், துன்புறுத்தல் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேநேரம், இணையதளத்தைப் பயன்படுத்துவது குழந்தைகளின் அடிப்படை உரிமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், குழந்தைகளின் பாதுகாப்பும், அவர்களின் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று எதிரானதாகக் கருத முடியாது எனக் கூறினர்.

இணையதளத்தைப் பயன்படுத்த வயது அடிப்படையில் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பெற்றோரின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டுமென தெரிவித்தனர்.



.

Previous Post

தவெக நிர்வாகி பூபாலன் கைது: “Breaking Bad Party” என விமர்சித்த ஸ்டாலின்|‘Breaking Bad Party’: Stalin Mocks TVK After ₹135 Crore Drug Seizure

Next Post

Vijay: முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் திடீர் ரத்து; காரணம் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vijay: முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் திடீர் ரத்து; காரணம் என்ன?

Vijay: முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் திடீர் ரத்து; காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In