Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘லண்டன், ஆந்திரா போல உள்ளூர் மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க.!’- முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்|Chief Minister Stalin Criticises Rising Prices in Social Media Post

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2026
in அரசியல் செய்திகள்
0
செவிலியர்கள் போராட்டம்: “ஈவு இரக்கமின்றி கைது செய்ய எப்படி மனம் வந்ததோ?” – ஸ்டாலின் கண்டனம்| Stalin has criticized the arrest of nurses during their protest.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எண்ணெய், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தைப் பெருமளவில் பாதித்திருக்கிறது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், ” முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்…

அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் “நார்மலாக’ இருக்கிறது என்பார்.

மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.

அவர்களிடம் கேளுங்கள்” என்று முதல்வர் விஜய்யை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.



.

Previous Post

நாட்டை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மோடி பணிய மாட்டார்.. பிரபல பாடகி மேரி மில்பன் அதிரடி கருத்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“மதம் மாறி இஸ்லாம் மதத்தை தழுவியவர்களுக்கு BC சான்றிதழ் கிடையாது” – உச்சநீதிமன்றம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வந்தே மாதரம் 6 சரணங்கள் விவகாரம்: மத்திய அரசிடம் பதில் கேட்ட உச்சநீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)

"மதம் மாறி இஸ்லாம் மதத்தை தழுவியவர்களுக்கு BC சான்றிதழ் கிடையாது" - உச்சநீதிமன்றம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In