Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போக்குவரத்துத் தடைகள், இணையச் சேவை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?|Supreme Court Steps In as Delhi Protest Curbs Face Scrutiny

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 12, 2026
in அரசியல் செய்திகள்
0
போக்குவரத்துத் தடைகள், இணையச் சேவை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?|Supreme Court Steps In as Delhi Protest Curbs Face Scrutiny
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க டெல்லி போலீசார் சாலைகளை மறிப்பது, மாணவர்களைக் கைது செய்வது, மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்தை நிறுத்துவது போன்றவற்றைச் செய்து வருகின்றனர்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று (அக்டோபர் 11) நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா விசாரித்தனர்.

மாணவர்கள் - டெல்லி போராட்டம்

மாணவர்கள் – டெல்லி போராட்டம்

விசாரணையின் முடிவில் நீதிபதிகள், “சட்டத்திற்கு உட்பட்டு நகரில் மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 அமலில் உள்ள பகுதிகளைத் தாண்டி, அமைதியான வழியில் ஆயுதங்களின்றி ஒன்றுகூடியிருக்கும் மக்களைச் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கக் கூடாது.

உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைவதிலும் வெளியேறுவதிலும் நீதி பெறுவதற்கான உரிமை பாதிக்கப்படும் என்ற அச்சம் எழாத வகையில், அந்தத் தடைகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம்.



.

Previous Post

இமயமலைப் பகுதியில் மருத்துவ ஆராய்ச்சி மையம்.. நாளை அடிக்கல் நாட்டும் ஜெ.பி. நட்டா! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்தியாவில் அதிக ரயில் நிலையங்களைக் கொண்ட மாநிலம் எது? வியக்க வைக்கும் தகவல்! | இந்தியா போட்டோகேலரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் அதிக ரயில் நிலையங்களைக் கொண்ட மாநிலம் எது? வியக்க வைக்கும் தகவல்! | இந்தியா போட்டோகேலரி

இந்தியாவில் அதிக ரயில் நிலையங்களைக் கொண்ட மாநிலம் எது? வியக்க வைக்கும் தகவல்! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In