Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி… முழு பயணத் திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2026
in அரசியல் செய்திகள்
0
திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி… முழு பயணத் திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 11, 2026 6:50 AM IST

இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் முதல்வர் விஜயுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.

News18
News18

இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் சென்னை வந்தடையும் பிரதமர் மோடி, 11.30 மணிக்கு சென்னை போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் நண்பகல் 12.15 மணி அளவில் சென்னை ஐஐடி அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அதன்பிறகு, சென்னை ஐஐடியில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிற்பகல் 1.30 மணி அளவில் கிண்டி வித்யாலயா மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வேத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், புனரமைக்கப்பட்ட 5 ரயில் நிலையங்களைத் திறந்து வைக்கிறார்.

மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்றுவிட்டு, பிரதமர் மோடி டெல்லி திரும்ப உள்ளார். இந்நிலையில், சென்னை போரூர் பைபாஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் நிலையம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.



.

Previous Post

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

Next Post

உக்ரைனுக்கு புதிய அதிபர் வேண்டுமா? டிரம்ப் கருத்து|Trump’s Russia Diesel Deal: A U-Turn on Ukraine?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும்" – ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்

உக்ரைனுக்கு புதிய அதிபர் வேண்டுமா? டிரம்ப் கருத்து|Trump’s Russia Diesel Deal: A U-Turn on Ukraine?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In