Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இடைத் தேர்தல் வெற்றி; “காங்கிரஸுக்கு செல்லுமிடம் எல்லாம் சவுக்கடி கிடைக்கும்…” – நயினார் நாகேந்திரன் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2026
in அரசியல் செய்திகள்
0
இடைத் தேர்தல் வெற்றி; “காங்கிரஸுக்கு செல்லுமிடம் எல்லாம் சவுக்கடி கிடைக்கும்…” – நயினார் நாகேந்திரன் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 09, 2026 3:03 PM IST

இடைத்தேர்தலில் காங்கிரஸின் போலி பரப்புரையை மக்கள் தடுத்துள்ளனர் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து

News18
News18

இந்தியாவில் மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 6ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினமான பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராரபும் ஆகிய இரண்டு தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல், அசாமின் நகோன் மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டின் இரண்டு தொகுதிகளிலும் ஆளும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்துவருகின்றனர். தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை குறிப்பிட்டு, எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்குகள் நீக்கப்பட்டதாக காங்கிரஸின் போலி பரப்புரை முறியடிக்கப்பட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “SIR மூலமாக பல லட்ச வாக்காளர்களை நீக்கிவிட்டது தேர்தல் ஆணையம் என்ற, காங்கிரசின் போலி பரப்புரையை “பைசா”விற்கு கூட மதிக்காத புதுச்சேரி மக்கள்.

“SIR மூலமாக பல லட்ச வாக்காளர்களை நீக்கிவிட்டது” தேர்தல் ஆணையம் என்ற, காங்கிரசின் போலி பரப்புரையை “பைசா”விற்கு கூட மதிக்காத புதுச்சேரி மக்கள்!


புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியின் இடைத்தேர்தலில், காங்கிரசின் அனைத்து பொய் பிரச்சாரங்களையும் முறியடித்து, சுமார் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார் NDA வேட்பாளரும், அனைத்திந்திய N.R காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு. அசோக் ஆனந்தன் அவர்கள்! அன்னாருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்!

தங்களின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் விளக்கி ஓட்டுக் கேட்காமல், தேர்தல் ஆணையத்தின் மீதான ஆதாரமற்ற புகார்களை, அரசியல் பிரச்சாரமாக மாற்றினால் இப்படித்தான் “செல்லுமிடமெல்லாம் சவுக்கடி” கிடைக்கும் என்பதை @INCIndia எப்பொழுது தான் உணரப் போகிறதோ தெரியவில்லை!

— Nainar Nagenthran (@NainarBJP) October 9, 2026

புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியின் இடைத்தேர்தலில், காங்கிரசின் அனைத்து பொய் பிரச்சாரங்களையும் முறியடித்து, சுமார் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார் NDA வேட்பாளரும், அனைத்திந்திய N.R காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் ஆனந்தன். அன்னாருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

தங்களின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் விளக்கி ஓட்டுக் கேட்காமல், தேர்தல் ஆணையத்தின் மீதான ஆதாரமற்ற புகார்களை, அரசியல் பிரச்சாரமாக மாற்றினால் இப்படித்தான் “செல்லுமிடமெல்லாம் சவுக்கடி” கிடைக்கும் என்பதை காங்கிரஸ் எப்பொழுது தான் உணரப் போகிறதோ தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

H-1B விசா சர்ச்சை: ஜே.டி. வான்ஸ் பேச்சுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு|‘Indentured Servants’? India Hits Back at JD Vance

Next Post

இடைத்தேர்தல் முடிவுகள்: இரண்டாம் இடத்தில் திமுக; ஆறுதலா..? ஆபாயமா..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இடைத்தேர்தல் முடிவுகள்: இரண்டாம் இடத்தில் திமுக; ஆறுதலா..? ஆபாயமா..?

இடைத்தேர்தல் முடிவுகள்: இரண்டாம் இடத்தில் திமுக; ஆறுதலா..? ஆபாயமா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In