Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2026
in அரசியல் செய்திகள்
0
தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு.! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 09, 2026 6:42 AM IST

விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், அதற்கு கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

தண்ணீர்
தண்ணீர்

தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காவிரியில் 15 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், தங்களது அணைகளில் தற்போது 40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகக் கூறி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தரப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், அதற்கு கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து, விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அளித்தது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார்.



.

Previous Post

பள்ளி குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு: “மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்” – டிடிவி தினகரன்| Human excreta in school drinking water tank: “School administration covered it up” – TTV Dhinakaran

Next Post

மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல் களம்: ஐந்து முனைப்போட்டியில் வெற்றி யாருக்கு? | Results Live updates | Maduranthakam Dharapuram Puducherry West Bengal and Assam by-election results 2026 live updates

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல் களம்: ஐந்து முனைப்போட்டியில் வெற்றி யாருக்கு? | Results Live updates | Maduranthakam Dharapuram Puducherry West Bengal and Assam by-election results 2026 live updates

மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல் களம்: ஐந்து முனைப்போட்டியில் வெற்றி யாருக்கு? | Results Live updates | Maduranthakam Dharapuram Puducherry West Bengal and Assam by-election results 2026 live updates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In