Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரசுப்பதவியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமர் மோடி… மத்திய அமைச்சரவையில் பாராட்டு தீர்மானம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2026
in அரசியல் செய்திகள்
0
36 சர்வதேச விருதுகள் … 13 ஆண்டுகள் முதல்வர்.. தொடர்ந்து 3 முறை பிரதமர்.. நரேந்திர மோடி பிறந்தநாள் இன்று | India News (இந்தியா செய்திகள்)
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 07, 2026 10:59 AM IST

பிரதமர் நரேந்திர மோடி 25 வருட அரசுப்பதவியில் இருப்பதென்பது, மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவையே பிரதிபலிப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அரசுப் பதவியில் பிரதமர் மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை பாராட்டி, மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசின் தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகளை கடந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நாடும், நாட்டு மக்களுக்கு மட்டுமே முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் அசாதாரண பயணன் கொண்டாடப்படும்’ எனும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: PM Modi 25 Years | ‘குஜராத் மாடல்..’ முதலமைச்சராக நரேந்திர மோடி 13 ஆண்டுகாலம் சாதித்தது என்ன?

குஜராத்தில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த பின், தொடர்ந்து, மூன்று மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்றது, பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவை பிரதிபலிப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் வளர்ச்சி, கலாசார பாரம்பரியம், சுற்றுச்சூழல் பொறுப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் வரை சிறந்து விளங்கியதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.



.

Previous Post

Yemen – சவுதி விரையும் Turkey, Pakistan படைகள்! | Iran-க்கு என்ன பிரச்னை? | DECODE

Next Post

அக்டோபர் லாங் வீக்கெண்ட்: IRCTC-யின் தென்னிந்திய டூர் பேக்கேஜ்கள் – இன்னும் டிக்கெட் இருக்கா? | IRCTC South India Tour Packages For October 2026 Long Weekend: Booking, Prices & Availability

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அக்டோபர் லாங் வீக்கெண்ட்: IRCTC-யின் தென்னிந்திய டூர் பேக்கேஜ்கள் – இன்னும் டிக்கெட் இருக்கா? | IRCTC South India Tour Packages For October 2026 Long Weekend: Booking, Prices & Availability

அக்டோபர் லாங் வீக்கெண்ட்: IRCTC-யின் தென்னிந்திய டூர் பேக்கேஜ்கள் - இன்னும் டிக்கெட் இருக்கா? | IRCTC South India Tour Packages For October 2026 Long Weekend: Booking, Prices & Availability

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In