Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முறையாக… அசாமில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2026
in அரசியல் செய்திகள்
0
சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முறையாக… அசாமில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 05, 2026 9:24 PM IST

அசாமிலிருந்து பங்களாதேஷ் செல்லும் சரக்கு கப்பலில், 540 மெட்ரிக் டன் மெத்தனால் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த சரக்கு கப்பல் சுமார் 1300 கிலோ மீட்டர் பயணம் செய்து டாக்காவை சென்றடையும்.

News18
News18

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு அசாம் மாநிலத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அசாம் மாநிலம், திப்ருகர் பகுதியில் உள்ள போகிபீல் சரக்கு முனையத்திலிருந்து, பங்களாதேஷில் உள்ள டாக்காவுக்கு நீர்வழி சரக்குப் போக்குவரத்து தொடங்கி உள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிபோக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சரக்கு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நீர்வழி சரக்குப் போக்குவரத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், 1956-ம் ஆண்டுக்கு பிறகு இப்பகுதியில் நீராவி படகின் சத்தம் தற்போது மீண்டும் கேட்பதாக பெருமிதம் தெரிவித்தார். வங்கதேசத்திற்குச் சரக்கு போக்குவரத்துத் தொடங்கிய நிலையில், சர்வதேச அளவில் அசாமின் வர்த்தகம் உயரும் என்றும் குறிப்பிட்டார். சரக்கு போக்குவரத்தால், வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடையும் எனவும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

அசாமிலிருந்து பங்களாதேஷ் செல்லும் சரக்கு கப்பலில், 540 மெட்ரிக் டன் மெத்தனால் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த சரக்கு கப்பல் சுமார் 1300 கிலோ மீட்டர் பயணம் செய்து டாக்காவை சென்றடையும்.



.

Previous Post

தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்” – உச்ச நீதிமன்ற நீதிபதி | Election Commissioner issue: “We intend to examine it in detail” – Supreme Court Judge

Next Post

‘குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!’ -எக்மோரில் என்ன நடக்கிறது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!’ -எக்மோரில் என்ன நடக்கிறது?

'குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!' -எக்மோரில் என்ன நடக்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In