Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திடீரென தாக்கிய மின்னல்.. கேரளாவின் பிரபலமான யானை உயிரிழப்பு.. பொதுமக்கள் அஞ்சலி! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2026
in அரசியல் செய்திகள்
0
திடீரென தாக்கிய மின்னல்.. கேரளாவின் பிரபலமான யானை உயிரிழப்பு.. பொதுமக்கள் அஞ்சலி! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 05, 2026 2:35 PM IST

கேரளாவில் புகழ்பெற்ற ‘கஜகௌஸ்துபம்’ பல்லாட்டு பிரம்மதத்தன் என்ற யானை, கோட்டயம் ஈராற்றுப்பேட்டை மேலம்பாறையில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்தது.

மின்னல் தாக்கி உயிரிழந்த யானை
மின்னல் தாக்கி உயிரிழந்த யானை

கேரள திருவிழாக்களில் மிகவும் பிரபலமான சுமார் 10 அடி உயரமுள்ள இந்த ஆண் யானை, அதன் உரிமையாளரும் கேரள திருவிழா ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ராஜேஷ் பல்லாட்டு என்பவரின் வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்தபோது, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மிகவும் அமைதியான குணமுடைய இந்த யானை ஆனைப்பிரியர்களால் அன்போடு ‘கஜகௌஸ்துபம்’ என்று அழைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பாரமேக்காவு கோவிலின் இரவு ஊர்வலத்தின் போது முதன்மைத் தெய்வத்தின் திடம்பை சுமந்து செல்லும் பெருமையைப் பெற்றது இந்த யானையாகும்.

பீகாரில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த யானை, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவின் முக்கிய கோவில் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தது. இந்த கம்பீரமான கஜவீரனின் திடீர் மறைவு கேரள மாநில யானைப் பிரியர்கள் மற்றும் கோவில் திருவிழா அமைப்பாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து யானைக்கு கேரள மக்கள் அஞ்சலி செலுத்தினர்.



.

Previous Post

அக்டோபர் 10-12 நீண்ட வார இறுதி: ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் உயர்வு; பட்ஜெட் பயணத்திற்கு இதோ டிப்ஸ்! | IRCTC Tour Packages October 2026: New Seasonal Rates, Kerala & Ooty Booking Tips For Long Weekend

Next Post

வாரணாசி கங்கை வெள்ளம்: படகு சவாரிக்குத் தடையா? பாதுகாப்பான தரிசனத்திற்கு இதோ முழு வழிகாட்டி! | Varanasi Ganga Water Level & Boat Booking Guide 2026: Essential Tips For Safe Darshan And Aarti

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாரணாசி கங்கை வெள்ளம்: படகு சவாரிக்குத் தடையா? பாதுகாப்பான தரிசனத்திற்கு இதோ முழு வழிகாட்டி! | Varanasi Ganga Water Level & Boat Booking Guide 2026: Essential Tips For Safe Darshan And Aarti

வாரணாசி கங்கை வெள்ளம்: படகு சவாரிக்குத் தடையா? பாதுகாப்பான தரிசனத்திற்கு இதோ முழு வழிகாட்டி! | Varanasi Ganga Water Level & Boat Booking Guide 2026: Essential Tips For Safe Darshan And Aarti

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In