Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேசத்துக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் சாஸ்திரியின் எளிமை, அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2026
in அரசியல் செய்திகள்
0
தேசத்துக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் சாஸ்திரியின் எளிமை, அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 02, 2026 4:57 PM IST

லால் பகதூர் சாஸ்திரியின் எளிமையும், தேசப்பற்றும் இன்றும் ஆழ்ந்த உத்வேகம் அளிக்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார்

News18
News18

பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் பிரதமர்ல லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

லால் பகதூர் சாஸ்திரியின் எளிமையும், தேசப்பற்றும் இன்றும் ஆழ்ந்த உத்வேகம் அளிக்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார். சாஸ்திரியின் சாந்தமான குணம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றும், அவரது உறுதிப்பாடு பாறை போல வலுவாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “லால் பகதூர் சாஸ்திரி ஜி அவர்களின் எளிமையும், அர்ப்பணிப்பும் தேசத்துக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன” என்று கூறியிருப்பதோடு லால் பகதூர் ஒரு சாஸ்திரி தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.



.

Previous Post

விலைவாசி உயர்வு குறித்து ஸ்டாலின் விமர்சனம்: தாராபுரத்தில் என்ன நடந்தது?|“Can People Afford Groceries?” Stalin Flags Price Rise in Dharapuram

Next Post

வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்?

வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In