Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

LPG மானியம் தொடர வேண்டுமா? வட்டி விகிதம் மாறுகிறதா? – அக்டோபர் 2026-ன் முக்கிய நிதி மாற்றங்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2026
in அரசியல் செய்திகள்
0
LPG மானியம் தொடர வேண்டுமா? வட்டி விகிதம் மாறுகிறதா? – அக்டோபர் 2026-ன் முக்கிய நிதி மாற்றங்கள்!
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாளை அக்டோபர் 1-ம் தேதி.

நாளை முதல் இந்தியாவில் கவனிக்க வேண்டிய… அமலாக உள்ள முக்கிய நிதி விஷயங்களை இங்கே காணலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி மீட்டிங்

இந்தியாவின் தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதம் ஆகும்.

வருகிற அக்டோபர் 5-7 தேதிகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் ரெப்போ வட்டி விகிதம் குறித்த முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பும் சந்தையில் உண்டு.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
‘Tata Sons-ஐ பட்டியலிடக் கூடாது’: சந்திரசேகரனால் பிரச்னையா? நோயல் டாடாவின் Loop Hole என்ன?!

SBI ஏ.டி.எம் கட்டணம்

எஸ்.பி.ஐ சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்கள் பிற வங்கி ஏ.டி.எம்களைப் பணம் எடுப்பதற்கு, இதர சேவைகளுக்குப் பயன்படுத்தும் போது, இலவச சேவை இனி 5 முறை மட்டுமே கிடைக்கும்.

முன்பு, 10 முறையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.பி.ஜி மானியம் வேண்டுமா?

இந்தியாவில் எல்.பி.ஜி சிலிண்டர்களுக்குச் சில மானியங்கள் உண்டு. மானியத்தைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், இனி எந்த மானியமும் இன்றி, சந்தை விலைக்குத்தான் சிலிண்டர் கிடைக்கும்.

இனி ரூ.2,000-க்கு மேலான UPI-க்கு MDR!

கடைகள், பிசினஸ்களுக்கு ரூ.2,000-க்கு மேல் செய்யும் யு.பி.ஐ பேமென்டுகளுக்கு அக்டோபர் 15-ம் தேதி முதல் 0.4 சதவிகித எம்.டி.ஆர் கட்டணம் வசூலிக்கப்படும்.

இது குறித்த முழுத் தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளவும்.

மாறுமா சிறு சேமிப்புகளின் வட்டிகள்?

PPF, NSC, SCSS, சுகன்யா சம்ரித்தி, KVP போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான அக்டோபர் – டிசம்பர் காலாண்டு வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளன.

வட்டி விகிதம்
வட்டி விகிதம்
‘வெளியில் சொன்னால் என்ன ஆகுமோ?’- Silicon Valley-யில் மறைக்கப்படும் பாலியல் சம்பவங்கள்; பகீர் பின்னணி

ஜூலை – செப்டம்பர் காலாண்டில் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் நீட்டிப்பு!

வரித் தணிக்கை அறிக்கைக்கான கடைசித் தேதி செப்டம்பர் 30-ம் தேதியிலிருந்து அக்டோபர் 21-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலும் அக்டோபர் 31-ம் தேதியிலிருந்து நவம்பர் 21-ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.



.

Previous Post

சார் தாம் யாத்திரை: அக்டோபர் 1-2 விடுமுறைக்கு கேதர்நாத் செல்கிறீர்களா? வானிலை, தரிசன நேரம் & முக்கிய அப்டேட்ஸ்! | Char Dham Yatra 2026: Kedarnath Weather, Darshan Timings & Travel Tips For October Long Weekend

Next Post

சென்னை – மும்பை விமான பயணம்: மோசமான வானிலையால் விமானங்கள் தாமதம்.. பயணிகள் கவனிக்க வேண்டிய அப்டேட்கள்! | Chennai To Mumbai Flight Status: Weather Disruptions, Delays, And Essential Travel Tips For 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை – மும்பை விமான பயணம்: மோசமான வானிலையால் விமானங்கள் தாமதம்.. பயணிகள் கவனிக்க வேண்டிய அப்டேட்கள்! | Chennai To Mumbai Flight Status: Weather Disruptions, Delays, And Essential Travel Tips For 2026

சென்னை - மும்பை விமான பயணம்: மோசமான வானிலையால் விமானங்கள் தாமதம்.. பயணிகள் கவனிக்க வேண்டிய அப்டேட்கள்! | Chennai To Mumbai Flight Status: Weather Disruptions, Delays, And Essential Travel Tips For 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In